Wishes‎ > ‎

வாழ்த்துகிறோம்.................

posted Jan 31, 2013, 12:30 AM by Suranuthan Sothiswaran
2012 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சையை சிறப்பான முறையில் எதிர்கொண்டு எமது விபுலபுரி மண் பெருமை கொள்ளத்தக்க வகையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பிரதேச மாணவர்களை காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் மனதார வாழ்த்துகிறது.


Info :

S.Kajendran ( Secretary – KUGA)



Comments