Wishes‎ > ‎

Birthday Wishes

posted Feb 9, 2013, 9:51 PM by Suranuthan Sothiswaran   [ updated Feb 9, 2013, 9:52 PM ]

காரைதீவு- 08 ஐச் சேர்ந்த திருமதி றோஜினி சுகுமார் (முகாமைத்துவ உதவியாளர், கல்முனை ஆதார வைத்தியசாலை)   கடந்த 08.02.2013 தனது 33 வது பிறந்த தினத்தை தனது கணவர் சுகுமார், மகள் சபிஸ்ஹரி, அப்பா, அம்மா, சகோதரங்களுடன் தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடினார்.
                    மேலும்
எதிர்வரும் 14.02.2013 அன்று தனது 39 வது பிறந்த தினத்தை தனது மனைவி றோஜினி, மகள் சபிஸ்ஹரி உடன் திரு. வெற்றிவேல்- சுகுமார் (TO கல்முனை  மாநகர சபை) தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாட உள்ளார்.

வாழ்த்துவோருக்கு:- 0673677255,  0778604099
தகவல்:: Mr & Mrs   Kuvendran & Valeswary
Comments