Wishes‎ > ‎

பிறந்தநாள் வாழ்த்து

posted Feb 7, 2013, 7:56 AM by Sulecshan Logaraju

அவுஸ்ரேலியா   மேல்பேர்னேச் சேர்ந்த .திருமதி. .கோமதி    வரதராஜன் அவர்கள் தனது  50 வது  பிறந்த தினத்தை  இன்று07.02.2013)தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார்.
இவரை  . கணவர்    வரதராஜன் ,.மகன் ரதீசன் .,  மகள்   திவ்யா, மற்றும் மேல்பேர்னேச் சேர்ந்த .(.அண்ணா ) .கணேஷ் -வசந்தி .குடும்பத்தினர்  கன்பரா  (.அண்ணா ) சந்திரன் - விஜி குடும்பத்தினர் .  கனடா  (தம்பி )  சோதி   குடும்பத்தினர்  ,  மேல்பேர்னே ச்சேர்ந்த .    ரவிச்சந்திரன்  - ரஜனி குடும்பத்தினர் மற்றும்   காந்தன் - வடிவா   குடும்பத்தினர் , நண்பர்கள் ,இவரை சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம்  வாழ   karaitivu.org  சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். 

info:-Ravi Kris
Comments