Wishes‎ > ‎

Birthday Wishes

posted Feb 5, 2013, 7:25 AM by Sulecshan Logaraju

அவுஸ்ரேலியா   மேல்பேர்னேச் சேர்ந்த .திருமதி. .சந்திரவசந்தி  (வசந்தி )   அவர்கள் தனது   பிறந்த தினத்தை  இன்று(31.01.2013)தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் வெகுவிமரிசையாக கொண்டாடினர் 
இவரை  . கணவர்  கணேசெரத்தினம்( கணேஷ் )        மகன்  .,தேவா  தேஷி .அகிலன்     மற்றும்  சந்திரா_அக்கா  ,மேல்பேர்னேச் சேர்ந்த    ரஜனி -ரவிச்சந்திரன்  .குடும்பத்தினர்    மேல்பேர்னேச் சேர்ந்த  காந்தன் - வடிவா   குடும்பத்தினர் , கன்பரா     சந்திரன் - விஜி குடும்பத்தினர்  மேல்பேர்னேச் சேர்ந்த  கோமதி _   வரதராஜன் குடும்பத்தினர் மற்றும்   Karaitivu கலா- சிவா  குடும்பத்தினர் (அண்ணா )  மோகன்   குடும்பத்தினர்  நண்பர்கள் ,இவரை சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ karaitivu.org சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

info:-Ravi Kris
Comments