Wishes
Birthday Wishes
காரைதீவு- 08 ஐச் சேர்ந்த திருமதி றோஜினி சுகுமார் (முகாமைத்துவ உதவியாளர், கல்முனை ஆதார வைத்தியசாலை) கடந்த 08.02.2013 தனது 33 வது பிறந்த தினத்தை தனது கணவர் சுகுமார், மகள் சபிஸ்ஹரி, அப்பா, அம்மா, சகோதரங்களுடன் தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடினார். மேலும் எதிர்வரும் 14.02.2013 அன்று தனது 39 வது பிறந்த தினத்தை தனது மனைவி றோஜினி, மகள் சபிஸ்ஹரி உடன் திரு. வெற்றிவேல்- சுகுமார் (TO கல்முனை மாநகர சபை) தனது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாட உள்ளார். வாழ்த்துவோருக்கு:- 0673677255, 0778604099 தகவல்:: Mr & Mrs Kuvendran & Valeswary |
பிறந்தநாள் வாழ்த்து
அவுஸ்ரேலியா மேல்பேர்னேச் சேர்ந்த .திருமதி. .கோமதி வரதராஜன் அவர்கள் தனது 50 வது பிறந்த தினத்தை இன்று07.02.2013)தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார். இவரை . கணவர் வரதராஜன் ,.மகன் ரதீசன் ., மகள் திவ்யா, மற்றும் மேல்பேர்னேச் சேர்ந்த .(.அண்ணா ) .கணேஷ் -வசந்தி .குடும்பத்தினர் கன்பரா (.அண்ணா ) சந்திரன் - விஜி குடும்பத்தினர் . கனடா (தம்பி ) சோதி குடும்பத்தினர் , மேல்பேர்னே ச்சேர்ந்த . ரவிச்சந்திரன் - ரஜனி குடும்பத்தினர் மற்றும் காந்தன் - வடிவா குடும்பத்தினர் , நண்பர்கள் ,இவரை சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ karaitivu.org சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். info:-Ravi Kris |
Birthday Wishes
அவுஸ்ரேலியா மேல்பேர்னேச் சேர்ந்த .திருமதி. .சந்திரவசந்தி (வசந்தி ) அவர்கள் தனது பிறந்த தினத்தை இன்று(31.01.2013)தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் வெகுவிமரிசையாக கொண்டாடினர் இவரை . கணவர் கணேசெரத்தினம்( கணேஷ் ) மகன் .,தேவா தேஷி .அகிலன் மற்றும் சந்திரா_அக்கா ,மேல்பேர்னேச் சேர்ந்த ரஜனி -ரவிச்சந்திரன் .குடும்பத்தினர் மேல்பேர்னேச் சேர்ந்த காந்தன் - வடிவா குடும்பத்தினர் , கன்பரா சந்திரன் - விஜி குடும்பத்தினர் மேல்பேர்னேச் சேர்ந்த கோமதி _ வரதராஜன் குடும்பத்தினர் மற்றும் Karaitivu கலா- சிவா குடும்பத்தினர் (அண்ணா ) மோகன் குடும்பத்தினர் நண்பர்கள் ,இவரை சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ karaitivu.org சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம். info:-Ravi Kris |
வாழ்த்துகிறோம்.................
2012
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சையை சிறப்பான
முறையில் எதிர்கொண்டு எமது விபுலபுரி மண் பெருமை கொள்ளத்தக்க வகையில்
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பிரதேச மாணவர்களை காரைதீவு பல்கலைக்கழக
மாணவர் சமூக சேவை ஒன்றியம் மனதார வாழ்த்துகிறது.
Info : S.Kajendran ( Secretary – KUGA) |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
விஜயபவா சரண்யா தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலோத்திகன் தனது முதலவது பிறந்த தினத்தை 27-01-2013. அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சயாக உறவினர்களுடன் கொண்டாடினார். |
1-10 of 146