What's new‎ > ‎

'நீங்காத நினைவுகள்" - அமரர். சங்கரலிங்கம் நரேந்திரன்

posted Nov 9, 2011, 10:55 PM by Lavanyan Thiruchelvam   [ updated Nov 10, 2011, 7:51 PM by Prasath Mendis Appu ]

எமது Karaitivu.org இணையத்தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான திரு.அமரீசன் அவர்களுடைய அன்பு தந்தை அமரர்.சங்கரலிங்கம் நரேந்திரன் அவர்களுடைய 3ம் ஆண்டு நினைவு நாள் நாளை 11.11.2011 (வெள்ளிக்கிழமை) இடம்பெற உள்ளது. அன்னாருடைய ஆன்மா இறையின் பாதங்களில் சாந்திபெற Karaitivu.org, நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் சார்பாக பிராத்திக்கின்றோம்.


Comments