What's new‎ > ‎

நீங்காத நினைவூகள்

posted May 22, 2010, 8:29 PM by Lavanyan Thiruchelvam
மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னைநாள் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கௌரவ போசகருமான அமரர்.கனகசபை பத்மநாதன்  ஐயா அவர்களின் ஓராண்டு நினைவையொட்டி எமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றௌம்.



இவ்வண்ணம்
காரைதீவூ விளையாட்டுக் கழகம் ,விபுலானந்தா சனசமூக நிலையம்

Comments