What's new‎ > ‎

நினைவில் மறவாத திருவாதிரை தீர்த்த உற்சவம்

posted Dec 28, 2012, 1:53 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 10:02 AM by Suranuthan Sothiswaran ]

1999ம் ஆண்டு திருவாதிரை தீர்த்த திருநாளில் தீர்த்த உற்சவ சுபவேளையில் பருவத்தில் இளையவர்கள் எழுவரின் பக்குவத்தை விழுங்கியது வங்கக்கடல்.

ச.தினேஸ்
 ப.வினோத்
 ம.கிருபாகரன்
 சா.தனுராஜன் 
சி.நரேஸ்வரன்
 க.தனோஜன்
 க.குலராஜ்

ஆகியோரின் ஆத்மா சாந்தி பெற karaitivu.org இணைய குழுவினர் இறைவனை பிராத்திக்கின்றது.

Comments