What's new‎ > ‎

நேரு சனசமூக நிலையம் நடாத்தும் இலவச முன்னோடி கல்வி கருத்தரங்கு

posted Aug 13, 2011, 8:51 AM by Lavanyan Thiruchelvam
நேரு சனசமூக நிலையம் நடாத்தும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி கல்வி கருத்தரங்கானது எதிர்வரும் 14.08.2011 ஞாயிற்றுக்கிழமை காரைதீவூ கமு/சண்முகா வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடாகியூள்ளது.இதில்  திரு.தயாபரன் ஆசிரியர்  அவர்களால் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற இருக்கின்றது.எனவே இக் கருத்தரங்கிற்கு அனைத்து மாணவர்களையூம் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றௌம்.

  info - Mr.Vino
Comments