What's new‎ > ‎

நாவன்மைப் போட்டியின் தேசிய நிலைப் போட்டியில் முதலிடம்

posted Sep 18, 2010, 12:48 AM by Suranuthan Sothiswaran
கொழும்பு விவேகானந்த சபை நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலர் நாவன்மைப் போட்டியின் தேசிய நிலைப் போட்டினள்  ஞாயிறன்று(12.09.2010) கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றபோது நிலை 1 போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் நடராஜா கோபிராஜ் முதலிடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் 3000 ருபா பணப்பரிசையும் பெற்று சாதனை படைத்துள்ளான்.அவர் தமது வெற்ற்pக்கிண்ணத்துடன் நிற்பதைப் படத்தில் காணலாம்.


 வி.ரி.சகாதேவராஜா 
Comments