What's new‎ > ‎

நண்டின் ஓட்டில் அம்மனின் தோற்றம்

posted Aug 16, 2012, 8:30 AM by Sulecshan Logaraju
காரைதீவு 8ம் பிரிவு மார்க்கண்டு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடலில் இருந்து பெறப்பட்ட நண்டு ஒன்றின் ஓட்டில் அம்மனின் தோற்றம் தெரிவதாக மக்கள் நம்பிக்கையுடன் சென்று பார்வையிடுகின்றனர்.

 


Comments