What's new‎ > ‎

நன்றி நவிலல் -VCC Sports Meet

posted Mar 10, 2012, 7:23 AM by Suranuthan Sothiswaran
விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா நிகழ்வில் எமக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிய விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், குறிப்பாக விளையாட்டுக்குழு பொறுப்பாசிரியர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் எமங்கு பல்வேறு உதவிகளை வழங்கிய சிவா எலக்றிகல்ஸ், நீதன் வீடியோ மற்றும் காரைதீவு விளையாட்டுக்கழகத்திற்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

இக்கட்டான சூழ்நிலையில் எமக்கு பேருதவி புரிந்த திரு. திருமதி காந்தன் குடும்பத்தினருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக

மேலும் பல்வேறு வழிகளிலும் எமக்கு ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
Comments