What's new‎ > ‎

நன்றி நவிலல்

posted Apr 24, 2012, 10:04 AM by Suranuthan Sothiswaran

எம்மை ஊக்குவிக்கும் முகமாக எமக்கு அத்தியாவசியமாக இருந்த தேவையொன்றினை  பெற்றுக்கொளவதற்கு நிதியுதவி வழங்கிய  ஆசிரியர் சுதாகரன் (Holland) அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும் எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.

Comments