What's new‎ > ‎

நன்றி நவிலல்

posted Mar 10, 2012, 7:09 AM by Suranuthan Sothiswaran
எம்மை ஊக்குவிக்கும் முகமாக எமக்கு அத்தியாவசியமாக இருந்த தேவையொன்றினை  உதவிய திரு.உதயகுமரன் (கனடா) அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 
உங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும் எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.
Comments