What's new‎ > ‎

நன்றி நவிலல்

posted Sep 18, 2011, 1:56 AM by Webteam Karaitivu.org
எம்மை ஊக்குவிக்கும் முகமாக, பெறுமதிவாய்ந்த Wireless Router ஒன்றை அன்பளிப்பு செய்த, எமது இணையத்தளத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கு அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் வருங்கிவருபவருமான Miss.Sujani Vivekanandamoorthy (Australia) அவர்களுக்கும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது, எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும், எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இணைய குழு
http://www.karaitivu.org/
Comments