What's new‎ > ‎

நன்றிகள்- Mr.Kanagasabapathy Yogarajah(Swiss)

posted Feb 26, 2012, 7:51 PM by Amareeshan Narendran
எம்மை ஊக்குவிக்கும் முகமாக எமக்கு அத்தியாவசியமாக இருந்த ஒரு சில பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய எமது இணையத்தளத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கு அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் வளங்கிவருபவருமான Mr.Kanagasabapathy Yogarajah(Swiss) அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 
உங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும் எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.


இணைய குழு

web team karaitivu.org

Comments