What's new‎ > ‎

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.

posted Oct 29, 2012, 6:33 AM by Suranuthan Sothiswaran   [ updated Dec 28, 2012, 7:44 AM ]

எமது Karaitivu.org இணையத்தளத்தின் சிரேஷ்ட ஆசிரியர்களில் ஒருவரான திரு.அமரீசன் அவர்களுடைய அன்பு தந்தை அமரர்.சங்கரலிங்கம் நரேந்திரன் அவர்களுடைய 4ம் ஆண்டு நினைவு நாள்  (திதி) நாளை 30.10.2012 இடம்பெற உள்ளது. அன்னாருடைய ஆன்மா இறையின் பாதங்களில் சாந்திபெற Karaitivu.org, நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் சார்பாக பிராத்திக்கின்றோம்.


Comments