What's new‎ > ‎

நாளை காரைதீவில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள்

posted Feb 2, 2013, 9:50 PM by Sulecshan Logaraju   [ updated Feb 2, 2013, 9:52 PM ]
இலங்கை நாட்டின் 65 வது சுதந்திர தினம் நாளை(04-02-2013) அன்று கொண்டாடவிருக்கும் வேளையில்இ
இம்முறை அம்பாறை மாவட்டத்துக்குரிய நிகழ்வுகள் தமிழ் கிராமம் ஒன்றில் முதல்முறையாக காரைதீவில் இடம்பெறலுள்ளது. காரைதீவு பிரதேச செயலகம் இராணுவத்தின் 631 படைபிரிவினருடன் இணைந்து இன்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
நாளை காலை 8.30 மணிக்கு இடம்பெறவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

PicasaWeb Slideshow




Comments