What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் துறவற தினம் - நேரடி ஒளிபரப்பு

posted May 3, 2012, 8:50 AM by Suranuthan Sothiswaran   [ updated May 10, 2012, 8:26 AM ]


பண்டிதர் மயில்வாகனனார், பிரபோத சையதன்யராகி ஸ்ரீமத் இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச்சீடர் சுவாமி சிவானந்தரினால் துறவறப்பேறளித்து   "சுவாமி விபுலானந்தர்" என திருநாமம் அளிக்கப்பட்ட தினம் சித்திரா பௌர்ணமி. அத்தினத்தினை சிறப்பாகக் கொண்டாட காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வினை எமது இணையத்தளம் உலகமெலாம் உள்ள எம் உறவுகளுக்காக நேரடிஅஞ்சல் செய்ய தீர்மானித்துள்ளது.

மேற்படி நிகழ்வானது எதிர்வரும் 05.05.2012 சனிக்கிழமை பி.ப. 2.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக பணிமன்றச் செயலாளர் திரு. கணேசராஜா (சிரேஸ்ட விரிவுரையாளர்) தெரிவித்தார்


Comments