What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்ந்த அடிகளாரின் 65வது ஞாபகார்த்த தினம் (2012.07.19)

posted Jul 19, 2012, 11:04 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 18, 2012, 8:01 AM ]
சுவாமி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த தினமான ஆடி 19 அன்று அவர் உயிர்த்த இடமான சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றத்தில் (சுவாமி அவர்களின் இல்லம்) பணிமன்ற நிருவாகத்தினரால் கலை 8.00 மணியளவில் எளிமையான முறையில் 65வது ஞாபகார்த்த தினம் கொண்டாடப்பட்டது. பூசை வழிபாடுகள் மற்றும் சுவாமிக்கு மலர்மாலை அணிவித்தல் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.




Photos/Info:Mr.M.Ramaneetharan

Comments