What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் துறவு பூண்ட சித்ரா பொளர்ணமி

posted Apr 28, 2010, 7:11 PM by Prasath Mendis Appu
சித்ரா பௌர்ணமி தினத்தைடியாட்டி நேற்று காரைதீவில் சிறப்பு நிகழ்ச்சிசிகள் நடந்தேறின.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் துறவு பூண்ட சித்ரா பொளர்ணமி தினமான நேற்று காரைதீவு மணிமண்டபத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற எனிமையான வைபவத்தில் மண்டபத்தின்  முன்னாலுள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு சிவானந்தா பழைய மாணவர்களான கோ.கமலநாதன் கே.ஜெயராஜ் ஆகியோர் மாலை சூட்டுவதையும் தீபாரதனை நிகழ்த்துவதையும் கலந்து கொண்டோரின் ஒருபகுதியனரையும் .படங்களில் காணலாம்.












(படங்கள் விரி.சகாதேவராஜா  காரைதீவு நிருபர்)

Comments