What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 119வது ஜனன தினம்

posted Mar 26, 2011, 9:53 AM by Suranuthan Sothiswaran


(1892.03.27-2011.03.27)

கிழக்கிலங்கை காரைதீவு மண்ணில் அவதரித்த  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  119வது ஜனன தினமான இன்று சுவாமி அவர்கள் தமிழுக்கும் மொழிக்கும்  சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை பெருமையுடன் நினைவு கூருகின்றோம்.
காரைதீவு . ஓர்க் இணையக் குழு  

Comments