What's new‎ > ‎

முத்தமிழ் வித்தகர் சுவாமிவிபுலானநதரின் ஜனனதின நிகழ்வு

posted Apr 8, 2011, 9:50 AM by Suranuthan Sothiswaran
கடந்த 27.03.2011அன்று முத்தமிழ் வித்தகரும் காரைதீவு மண்ணின் முதல் பட்டதாரி என கருதப்படக்கூடியவருமான பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் ஜனனதினத்தினை காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியத்தினர் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்


Comments