What's new‎ > ‎

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

posted Aug 23, 2012, 8:53 AM by Thineskanth Ponnampalam   [ updated Oct 18, 2012, 8:05 AM by Suranuthan Sothiswaran ]
நாளை (24.08.2012) அமரா் ம.சிவயோகநாதன்(வீமன்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அன்னாரது வீட்டில் செலுத்தப்படுகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.


தகவல் :- குடும்பத்தினர்

Comments