What's new‎ > ‎

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்

posted Sep 10, 2011, 2:12 AM by Suranuthan Sothiswaran   [ updated Sep 10, 2011, 2:16 AM ]
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் மனித அபிவிருத்திதாபன முன்பள்ளி ஆசிரியர்கள் வலைப்பின்னல் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் அவசரக் கூட்டமொன்றை நடாத்தியது.அங்கு  ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.சறூக் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் எ.இப்றாகிம் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்ட ஆசிரியைகள் கருத்துக்கூறுவதையும் ஏனையோர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.


தகவல், படங்கள்: திரு.வி.ரி. சகாதேவராஜா
Comments