What's new‎ > ‎

மூழ்கிய கண்ணீருடன் மூன்றாண்டு நினைவில்

posted Sep 19, 2010, 6:43 AM by Suranuthan Sothiswaran
 
                                                                                                                         
திரு.செல்லத்துரை தியாகலிங்கம்
(செயலாளர் - பரிபாலனசபை திரௌபதை அம்மன் ஆலயம் பாண்டிருப்பு
மின்சாரசபை உத்தியோகத்தர்)
 அன்னைமடி                                                                                                                                     அமரனடி
 
30 -05-1941                                                                                                                                         17-09-2007
மண்ணுலகில் பதித்தெம்மை
மாய்மாய் மறந்த தெங்கே.
மிதமான வேதனையில் நாம்
மீளாத் துயர்கொண்டோமே.
முட்டிய கண்ணீரில்
மூன்றாண்டுகள் கழிந்ததே.
மெதுவாக வாங்களப்பா
மேகத்தினூடும் தேடுகின்றோம்.
மைந்தன் மனைவி மகள்களுடன்
மொத்த உறவுகளும் வேண்டுகின்றோம்.
மோட்சத்தில் உங்கள் ஆத்மா
மௌனமாய் சாந்தியடைய !

ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!
 
என்றும் உம் நினைவால் துயருறும்,
 
மனைவி  :- கலாதேவி,(சிங்கப்பூர்)
பிள்ளைகள் :- ஹேமலதா (கணனி தரவுப்பதியுனர், பிரதேச செயலகம், காரைதீவு.)
  ஜெயலதா (சிங்கப்பூர்), பத்மலதா, ரெசோக்(UK),
மருமக்கள் :-  வித்தியானந்தன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), நேசராமன் பொறியலாளர்,சிங்கப்பூர்)
பேரர்       :- கிருஷ்ணிகா,துர்க்கேஷ்,மேவர்ஷ்சி, மற்றும் உற்றார் உறவினர்கள்.
 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
“லதாஸ்”
மத்திய வீதி,
காரைதீவு-05

067-2222613, 0675671038, 0775385112.

 
Comments