What's new‎ > ‎

முக்கோண கிரிகட் சுற்று போட்டியின் முதலாவது போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது

posted Jan 19, 2013, 7:47 AM by Sulecshan Logaraju   [ updated Jan 19, 2013, 7:51 AM ]

காரைதீவு ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகத்தின் 5ம்  ஆண்டு நிறைவினை  முன்னிட்டும் கடினபந்து     ஆரம்பிக்கபட்டு ஒரு வருட பூர்தியை முன்னிட்டும் நாடாத்தப்படும்  கடினபந்து முக்கோண  கிரிகட்  சுற்று போட்டியில்
இன்றைய முதலாவது போட்டியில் சுற்றுப்போட்டியை நடாத்தும் ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகமும் காரைதீவு விளையாட்டு கழகமும் மோதின. 

 ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகம் -102/8(20ஓவர்கள்)
திவாகரன்-52* ஓட்டங்கள்
திலிபதாஸ்-4 விக்கட்டுகள்

காரைதீவு விளையாட்டு கழகம் - 103ஃ6(10.2 ஓவர்கள்)
திலிபதாஸ்-55 ஓட்டங்கள்
திவாகரன்-3 விக்கட்டுகள்

போட்டியின் சிறப்பாட்டகக்காராக காரைதீவு விளையாட்டு கழகத்தின் திலிபதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

PicasaWeb Slideshow



Info&Photos:- Mr.P Sanjeevan


Comments