What's new‎ > ‎

முக்கிய செய்தி

posted Mar 31, 2010, 12:42 PM by Web Team   [ updated Apr 3, 2010, 9:30 PM ]


எமது ஊரான காரைதீவில் உள்ள மிகப்பெரிய சமுதாய சீர்கேடு பற்றிய தகவல்கள் எமது இணையக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் எமது இணைய ஆசிரியர்ளில் ஒருவருக்கு கிடைத்துள்ளன. இது இது எமது கிராமத்தின் நற்பெயரைக் கெடுக்கமேற்கொள்ளப்படும் சதி அல்ல என்பதும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவைகள் வெளிவிடப்படும். 

Web Team
Comments