What's new‎ > ‎

மோகனகாந்த் - யாழினி திருமண நிகழ்வு

posted May 18, 2011, 3:22 AM by Suranuthan Sothiswaran   [ updated May 18, 2011, 7:37 AM ]
காரைதீவு -07 ம் பிரிவைச்சேர்ந்த திரு.திருமதி. யோகரெத்தினம் பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன் யோ.மோகனகாந்த் (பொறியியலாளர்) அவர்களினதும் காரைதீவு -01 ம் பிரிவைச்சேர்ந்த திரு.திருமதி. இராஜேந்திரம் சுந்தரேஸ்வரி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வி இ. யாழினி (இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்களினதும் திருமண நிகழ்வானது (18.05.2011) அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்




Photos:Mr.Rooban
Comments