What's new‎ > ‎

Miyandad Junior Trophy - 2011(Final Result)

posted Jan 1, 2012, 7:44 PM by Lavanyan Thiruchelvam

Miyandad Junior Trophy - 2011ன் இறுதி போட்டி 01.01.2012 அதாவது நேற்று காரைதீவூ கனகரட்ணம் விளையாட்டரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்றது.இதில் சாய்ந்தமருது மியண்டாட் அணியை தோற்கடித்த காரைதீவூ விளையாட்டுக்கழகம் சம்பியன் மகுடத்தை பெற்றுக்கொண்டது.அத்தோடு இன் நிகழ்வூகளின் போது பல காலம் அரசசேவையாற்றி ஓய்வூபெற இருக்கின்ற பிரதேச செயலாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன் ஜயா அவர்களும் மியண்டாட் கழக நிர்வாகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

PicasaWeb Slideshow



Info - Secretary (KSC)
Comments