What's new‎ > ‎

மீட்டல் வகுப்புகளுக்கான முன்னோடிக் கூட்டம்

posted May 15, 2010, 7:42 PM by Lavanyan Thiruchelvam
எதிர்வரும் க.பொ.த சா.தரப் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துமுகமாக மனித அபிவிருத்திதாபனம் இம்முறையூம் கல்முனை சம்மாந்துறை வலயங்களைச் சேர்ந்த பின்தங்கிய 15 பாடசாலைகளில் இலவசமாக பரீட்சை மீட்டல் வகுப்புகளை எதிர்வரும் 08 மாதங்களுக்கு நடாத்தவூள்ளது.அதற்கான முன்னோடிக் கூட்டம் இன்று காரைதீவூ தாபன தலைமையகத்தில் நடைபெற்றபோது தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிரகாசம் உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றுவதையூம் கலந்துகொண்டோரையூம் படங்களில் காணலாம்.






தகவல் - திரு.வி.ரி.சகாதேவராஜா ( காரைதீவூ நிருபர்)
Comments