What's new‎ > ‎

மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரதடை தொடர்கிறது

posted Jan 25, 2013, 6:22 PM by Sulecshan Logaraju

காரைதீவு கொம்புச்சந்தியில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின்சாரதடை நேற்று மாலை 5.30 இருந்து தொடர்கிறது. இதன் காரணமாக காரைதீவின் 2ம்,3ம்,4ம்,5ம் பிரிவில் உள்ள வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக திருத்த வேலைகள் மந்தநிலையில் காணப்படுகின்றது. எனினும் இக்கோளாறுகளின் திருத்த வேலைகள் துரிமாக இடம்பெறும் என்றும் அல்லாவிடின் மாற்று இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரசபை ஊழியர் தெரிவித்தார்.


Comments