What's new‎ > ‎

மின்னொளியில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி முடிவுகள்.

posted Mar 15, 2010, 1:55 AM by Premakumar Nadarajah   [ updated Mar 15, 2010, 2:20 AM ]
காரைதீவு நந்தவன விளையாட்டுக்கழகமானது மகா சிவராத்திரி அன்று  இரவு 7.00 மணியளவில் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி  ஒன்றினை நடாத்தியிருந்தது  இச்சுற்றுப்போட்டியில்  05 கழகங்கள்  பங்குபற்றிருந்தது குறிப்பிடத்தக்கது போட்டி முடிவில்  நந்தவன விளையாட்டு கழகத்தின்  A அணியினர்  வெற்றி பெற்றனர்.

  1. Nandavana  Sports Club A
  2. Nandavana  Sports Club B
  3. Lotus Sports Club
  4. Vishnu Sports Club
  5. Jolly  Pop  Club

PicasaWeb Slideshow


தகவல்:  காரைதீவு நந்தவன விளையாட்டுக்கழகம். (KNSC)


Comments