What's new‎ > ‎

மின்னொளியில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

posted Mar 12, 2010, 8:40 AM by Premakumar Nadarajah
மின்னொளியில் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி  2010

காரைதீவு நந்தவன விளையாட்டுக்கழகமானது மகா சிவராத்திரி அன்று  இரவு 7.00 மணியளவில் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன  இச் சுற்றுபோட்டியிற்கு  05 கழகங்கள் தங்கது பதிவுகளை செய்துள்ளன. அனைவரும் வருக ஆதரவு தருக.


தகவல்:  காரைதீவு நந்தவன விளையாட்டுக்கழகம். (KNSC)
Comments