What's new‎ > ‎

மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள்

posted Jan 10, 2012, 6:35 AM by Web Team
14ம் திகதி நடைபெறவிருக்கும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்கள் களை பெற்றுக்கொள்ள 0758434685 மற்றும் 0756557598 இலக்கங்களுடாக கி.கபிலன், க.விதுர்சன் மற்றும் ந.தனுசன் அவர்களை தொடர்பு கொள்ளவும். அனைத்து கழக வீரர்களுக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகி இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
தகவல். ச. சஞ்சீவ் 
Comments