What's new‎ > ‎

MedScope'12 கிழக்கில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி

posted Mar 28, 2012, 3:31 AM by Lavanyan Thiruchelvam   [ updated Apr 11, 2012, 9:14 PM by Suranuthan Sothiswaran ]

கிழக்கில் முதல் மாபெரும் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் அரசடி வளாகத்தில் “நோயற்ற எதிர்காலத்துக்காகவும் நோய்களுக்கு ஈடுகொடுத்தல்” என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இக் கண்காட்சியை இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதிவரை கண்டுகழிக்க முடியூம். இதன் ஆரம்ப விழா இன்று நடைபெற்றது.அதன் போதான ஒரு சில காட்சிகள் 







Comments