What's new‎ > ‎

மயில்வாகனனார் "சுவாமி விபுலானந்தர்" என திருநாமம் அளிக்கப்பட்ட தினம் சித்திரா பௌர்ணமி.

posted May 5, 2012, 7:22 PM by Lavanyan Thiruchelvam

பண்டிதர் மயில்வாகனனார்இ பிரபோத சையதன்யராகி ஸ்ரீமத் இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச்சீடர் சுவாமி சிவானந்தரினால் துறவறப்பேறளித்து   "சுவாமி விபுலானந்தர்" என திருநாமம் அளிக்கப்பட்ட தினம் சித்திரா பௌர்ணமி. அத்தினம் நேற்று காரைதீவில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை எமது இணையத்தளத்தினூடாக சமகாலத்திலே உலகமெலாம் உள்ள எம் உறவுகளுக்காக நேரடிஅஞ்சல் செய்யப்பட்டது.இதன் போதான மேலும் ஒருசில காட்சிகள்.

PicasaWeb Slideshow



Comments