What's new‎ > ‎

மாவட்டமட்ட வலைப்பந்துப் போட்டியில் இ.கி.மி பெண்கள் பாடசாலை சம்பியன்

posted Apr 26, 2010, 8:28 AM by Lavanyan Thiruchelvam
மாவட்டமட்ட பாடசாலைகளிற்கிடையிலான வலைப்பந்து சுற்றுப்போட்டிகள் கல்முனை கார்மேல் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் 15வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் காரைதீவூ இராமகிருஸ்ண மிசன் பெண்கள் பாடசாலை அணி இறுதிப்போட்டியில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரி அணியை 9-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை தட்டிக்கொண்டது. இது வலைப்பந்து போட்டியில் இப்பாடசாலை மாகாணமட்டத்திற்கு தெரிவாகியூள்ள முதற் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments