What's new‎ > ‎

மாவட்ட மட்ட தமிழ்த்தின போட்டியில் கமு/சண்முகா மகாவித்தியாலய மாணவா்கள் முதல் இடம்

posted May 11, 2012, 8:10 PM by Thineskanth Ponnampalam
10/05/20212 அன்று நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ்த்தின போட்டியில் கமு/சண்முகா மகா வித்தியாலய மாணவா்கள் 3 நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அம் 3 நிகழ்ச்சிகளிலும் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. எதி்ர்வரும் 20/05/2012 மகாணமட்ட தமிழ்த்தின போட்டிக்கு இக்க குழுக்கள் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Info & Photos - S.Pushpakanth
Comments