What's new‎ > ‎

மாவட்டமட்ட கரப்பந்து போட்டிகளில் காலிறுதிவரை காரைதீவூ

posted Mar 24, 2012, 9:38 AM by Lavanyan Thiruchelvam   [ updated Mar 24, 2012, 9:40 AM ]

அண்மையில் பிரதேச செயலக மட்டத்திலே நடைபெற்ற கரப்பந்து போட்டிகளில் காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றிருந்தது.அந்தவகையில் மாவட்ட மட்ட போட்டிகள் இன்று அம்பாரையில் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்வில் காரைதீவை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிறப்பான அணியொன்று பங்குபற்றியிருந்தது. அதுமட்டுமல்லாமல் போட்டிகளில் இவ்வணியினர் காலிறுதிப போட்டிகள் வரை முன்னேறி தமது திறமையை வெளிக்காட்டியிருந்தமையூம் குறிப்பிடத்தக்கது.


info - Mr.L.Sulaxan (Web team karaitivu.org)
Comments