What's new‎ > ‎

மாவட்டமட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி முடிவூ

posted Jul 14, 2011, 9:50 PM by Lavanyan Thiruchelvam
 
மாவட்டமட்டத்தில் நடைபெற்ற இளைஞர் கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காரைதீவூ இராமகிருஸ்ணா இளைஞர் கழகம் 10-8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கல்முனை இளைஞர் கழகத்தை தோற்கடித்து சம்பியனாக தெரிவானது.இந்த வெற்றியை தொடர்ந்து நேரடியாக தேசிய மட்டத்திற்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
 
info - secretary(RSC)
Comments