What's new‎ > ‎

மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பால்குடபவனி.

posted Jul 20, 2010, 7:52 PM by Amareeshan Narendran
மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவானது கடந்த 13/07/2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டுவருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற 7ம் நாள் திருவிழாவன்று கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடபவனி இடம்பெற்றது.
அதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

Comments