What's new‎ > ‎

மட்டு புன்னைச்சோலை அம்மன் ஆலய தீ மிதிப்பு நாள் உற்சவம்

posted Jun 11, 2010, 7:40 PM by Lavanyan Thiruchelvam
மீன்பாடும் தேன்நாடாம் மட்டு மாநகரின் இயற்கை எழில் கொஞ்சும் புன்னைச்சோலை எனும் அழகிய கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் புன்னைச்சோலை அம்மனின் தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 11.06.2010 சிறப்பாக நடைபெற்றது.இதன் போதான காட்சிகள்












Comments