What's new‎ > ‎

மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அதிசயம் ஆனால் உண்மை

posted May 10, 2012, 11:47 PM by Lavanyan Thiruchelvam

PicasaWeb Slideshow


அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரையடுத்துள்ள மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் புராதன பாம்புப் பொந்துக்குள் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியது. இ தனை அக்கரைப்பற்றிலுள்ள கா.மல்லிகா என்ற பெண்மணியின் கனவில் தோத்திரவாகி கூறியதையடுத்து ஆலய நிருவாகத்தினர் பார்வையிட்டு கல்லாற்றைச் சேர்ந்த குடைச்சாமி சித்தரின் உதவியுடன் செவ்வாயன்று புற்றினுள் இருந்த சிவலிங்கத்தை எடுத்து ஆலயத்தினுள் பிரதிஸ்டை செய்து மக்கள் வழிபாட்டுக்கு வைத்துள்ளனர் . குடைச்சாமி சித்தர் புற்றினுளிருந்த சிவலிங்கத்தை எடுப்பதையும் ஆலயத்தையும் படங்களில் காணலாம்.

படங்கள் -திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments