What's new‎ > ‎

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தர் 150வது ஆண்டுவிழா

posted Dec 25, 2012, 8:37 AM by Sulecshan Logaraju
மட்டக்களப்பு மாவட்டம் வாழ் காரைதீவு மக்கள் ஒன்றியதினரும் மட்டக்களப்பு  புளியந்தீவு வீரபத்திரர் ஆலய பரிபாலசபையினரும்  இணைந்து 25.12.2012 அன்று நடாத்திய திருவெம்பாவை ஊர்வலமும் சுவாமி விவேகனந்தர் 150வது ஆண்டுவிழாவின் பொருட்டு  இந்து ஸ்வயம்சேவக-இலங்கை  அமைப்பினரால் வெளியிடப்பட படவெளியீடும் வேகுவிமர்சிகையாக நடத்தினர்.


Info&Phptos:- Yoga Sunder





Comments