What's new‎ > ‎

மட்டகளப்பு மாவட்டம் வாழ் காரைதீவு மக்கள் நலன்புரி ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட திருவெம்பாவை ஊர்வலம்

posted Jan 1, 2013, 1:38 AM by Thineskanth Ponnampalam
மட்டகளப்பு மாவட்டம் வாழ் காரைதீவு மக்கள் நலன்புரி ஒன்றியத்தினரால்    மட்டகளப்புநகரின்  பல்வேறு பிரதேசங்களிலும் நடாத்தப்பட்ட  திருவெம்பாவை ஊர்வலத்தின் கடைசிநாள் ஊர்வலம்  கல்லடி நாவற்குடா பிரதேசத்தில்   27.12.2012 அன்று அதிகாலை நடாத்தப்பட்டது .
மேற்படி நிகழ்வினை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி கபாலிசானந்தாஜி அவர்கள் ஆரம்பித்துவைப்பதையும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு  சிறப்பித்த     இராமகிருஷ்ண மிஷன் மாணவர்களையும் படங்களில் காணலாம்.







                Info & photos :- Mr.S.Yogarajah





Comments