What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Nov 25, 2010, 9:37 PM by Prasath Mendis Appu
இராமகிருஸ்ணமிசனின் காரைதீவு ஸ்ரீ சாரதா சிறுமியர் இல்லத்ததில் 20 வருடம் ஜீவசேவையாற்றிய இல்லப் பொறுப்பாளர் பொன்னையா சிவயோகன் வியாழனள்று காலமானார். அவரது பூதவுடல் வெள்ளிக் கிழமை அன்று இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 



 தகவல் திரு.வி.ரி.சகாதேவராஜா
Comments