What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Jun 5, 2010, 11:51 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவை பிறப்பிடமாகவூம் திருகோணமலையை வதிவிடமாகவூம் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திரு.மார்க்கண்டு சீனிவாசன் சாமித்தம்பி அவர்கள்(முன்னைநாள் அதிபர்) கடந்த june 4 வெள்ளிக்கிழமை கனடாவில் காலமானார்.



Thanks Mr.puvan
Comments