What's new‎ > ‎

மரண அறிவித்தல்

posted Feb 19, 2010, 10:13 PM by Suranuthan Sothiswaran   [ updated Feb 20, 2010, 8:34 PM by Prasath Satchithananthan ]


காரைதீவு 2ம் பிரிவைச் சேர்ந்த திரு. நல்லரெத்தினம் கந்தையா ( மனேஜர் ராசா) அவர்கள் இன்று காலமானார். அன்னார் சரஸ்வதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பாஈ கந்தையா, காசுபதி, தில்லையம்பலம், மயில்வாகனம் மற்றும் தெய்வானை ஆகியோரின் சகோதரரும்,  தனநாயகம், கமலேஸ்வரி, சுந்தரேஸ்வரி, யோகநாயகம், ரவீந்திரா, மோகனேஸ்வரி, பரமேஸ்வரிஆகியோரின் பாசமிகு தந்தையாரும், குழந்தை வடிவேல், கண்ணாமணி, இராஜேந்திரம், செல்வகுமாரி, காலஞ்சென்ற விமலநாதன்., ஹரிகரன், ஜெயசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ரூபகாந்த், சசிக்காந்த், கார்த்திகா, கெளரிகரன், கெளரி, ராதிகா, யாழினி, சஜீவ், மகிஷா, விவேகா, சுதாஜனன், லுக்க்ஷயா,கம்சிகா, விஜயானந்தம், சர்வானந்தா, மேகலா ஆகியோரின் பாட்டனும் அஜய், டனுசியா, நிதிஷா, சரவணா ஆகியோரின் பூட்டனாருமாவார். . அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2010 காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
 
தகவல் : குடும்பத்தினர்.
 
 
 
 
 

ċ
Prasath Satchithananthan,
Feb 20, 2010, 6:58 AM
ċ
Prasath Satchithananthan,
Feb 20, 2010, 8:30 PM
ċ
Prasath Satchithananthan,
Feb 20, 2010, 8:31 PM
ċ
Prasath Satchithananthan,
Feb 20, 2010, 8:31 PM
ċ
Prasath Satchithananthan,
Feb 20, 2010, 8:31 PM
Comments