What's new‎ > ‎

மரண அறிவித்தல்.

posted Apr 3, 2012, 6:45 PM by Amareeshan Narendran   [ updated Apr 3, 2012, 8:02 PM ]
காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமுத்து அழகம்மா(அழகாச்சி) 03-04-2012 அன்று காலமானார்.அன்னார் ஆனந்தன், சோதிக்கா, கிருபா, தவராசா, தங்கேஸ்(GS)ஆகியோரின் தாயார் ஆவார்

தகவல்:-உஷாகாந்த்(London)

Info-Ushakanth(UK).

Comments